இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் நால்வர் சற்று முன்னர் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசிசாங்கத்தின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிற்கு வருகை தந்துள்ள விசேட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடதக்கது..
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வது குறித்த விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது