இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கும்

0
11

இந்தியா இலங்கைக்கு நெருங்கிய நண்பன் என இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற கலந்துரையாடரின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here