மலேசிய கால்பந்து அணிக்கு வெகுமதி வழங்க யோசனை

0
37

மலேசிய கால்பந்து அணிக்கு வெகுமதிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கு மலேசிய அணி தகுதி  பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பின் மலேசிய அணி இச் சாதனையை படைத்துள்ளது.

அதன் அடிப்படையில் மலேசிய அணிக்கு வெகுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here