இலங்கை அணியில் இரு தீடீர் மாற்றங்கள்!

0
15

கசுன் ராஜித மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் பயிற்சியின் போது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் அவர்கள் டி20 தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.

ராஜிதவின் ‘இடது இடுப்பில்’ காயம் ஏற்பட்டுள்ளது, பத்திரனவுக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இருவரும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மாற்றீடுகள்

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு T20I அணியில் காயமடைந்த இரண்டு வீரர்களுக்குப் பதிலாக பின்வரும் மாற்றங்களைச் செய்துள்ளது.1. கசுன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ வருகிறார்.2. மதீஷா பத்திரனுக்குப் பதிலாக பிரமோத் மதுஷன் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here