முதலமைச்சராக போட்டியிட மாவை சேனாதிராஜா விருப்பம்

0
81

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி. அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று (29) இரவு தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டார்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here