உலகம் உலகில் நீளமான நகங்களை கொண்டிருக்கும் பெண்மணி By admin - January 24, 2021 0 133 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp உலகில் நீளமான நகங்களை கொண்டிருக்கும் பெண்மணியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமெரிக்காவின் டெக்சாஜ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண் விளங்கிவருகின்றார். இவர் தனது இருகைகளின் 576.4 cm அளவில் வளர்த்துவைத்துள்ளார்.