பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

0
195

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here