தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தலைவர்களும் குரல்கொடுக்க வேண்டும் – மனோ

முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வெடித்ததில் கடற்படை வீரர் காயம்

இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹொரவபத்தனையில் உள்ள காட்டில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரரே பலத்த காயங்களுடன் அனுராதபுரம்...

பெருந்தொகைக்கு விலை போன துஷ்மந்த சமீர

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஐபிஎல் மெகா ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார்.இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன்...

தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின்...

பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறப்பு

பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று பெய்த கன மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 10 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

உலகசெய்திகள்

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த IPL தொலைக்காட்சி உரிமைக்கான ஏலம்…!

இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தொகை 44 ஆயிரம் கோடி இந்திய ரூபாவைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல்...

சினிமா

நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள “ப்ரீத்” வெப்தொடரின் காணொளி!

https://youtu.be/nxE-k2MLQIA நடிகை நித்யா மேனன் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

காஞ்சனா 3 திரைப்பட நடிகை தற்கொலை

சென்னை, ஆகஸ்ட் 23- ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்பட நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் திருமணம் செய்த நடிகை பிரணிதா மன்னிப்பு கேட்டு உருக்கம்

சூர்யா நடித்த ’மாசு’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர்...

இயக்குனராக களமிறங்கும் மீண்டும் கங்கனா ரணாவத்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார்....

ஹீரோவாக அறிமுகமாகிறார் முகின் ராவ்

பிக்பொஸ் புகழ் முகின் ராவ் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகின் நடிக்கும் இந்த திரைப்படத்தை  பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கவுள்ளதாக...

நடிகை மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு

பட்டியல் இன சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஷ்வர்யாவைப் கைவிட்ட நடிகர் தனுஷ்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யா. இவரது கணவர் தனுஷ். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.இந்நிலையில், நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்களின் 18 ஆண்டு கால...

நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜூன் 9இல் திருமணம்

கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி எப்போது திருமணம் செய்வார்கள் என கேள்வியாய் இருந்தது. சமீபத்தில் அதற்கு விடை கிடைத்தது....

ஐந்து இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் ஆல்யா மானஸாவின் வீடியோ

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானஸா தனது மகளுடன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூன்று இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய...

எளிமையாக நடைபெற்ற நடிகர் ராணாவின் திருமணம்

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா டக்குபதி தனது காதலி மிஹீகாவை நேற்று (08) கரம் பிடித்தார். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து இவர்களின் திருமணம்...

சமூக வலைதளங்களில் நாம்

20,827FansLike
68,556FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆன்மிகம்

மருத்துவம்

மருந்து நெருக்கடி குறித்தும் எச்சரிக்கை!

உணவுப் பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டன், வளர்ந்து வரும் உணவுப் பற்றாக்குறை...

தொழில்நுட்பம்

டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி விரைவில் அறிமுகம்

டெக்னோ தொலைபேசி நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட் தொலைபேசியினை எதிர்வரும் 17ஆம் திகதி  ப்ளிப்கார்ட் தளத்தின் ஊடாக இந்தியாவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தனது ருவிட்டர் பக்கத்தில்...

கையடக்க தொலைபேசி ஊடாக மின் பாவனையை கட்டுப்படுத்தும் முறையை கண்டுபிடித்த மாணவன்!

ஸ்மாட் கையடக்க தொலைபேசி (SMART Hand Phone) ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் நவீன தொழிநுட்ப முறையை பாடசாலை மாணவன் கண்டுபிடித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி...

செல்லிடத் தொலைபேசியில் கொரோனாவை அழிக்க தானியங்கி கருவி

செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளிலும் ரூபாய் தாள்கள் போன்ற காகிதங்களிலும் கொரோனா வைரசை அழிக்கும் வகையிலான தானியங்கி கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research...

இந்தியாவின் Remove China Appsஐ நீக்கியது கூகுள்!

கடந்த மே மாதம் 17ஆம் திகதி OneTouch AppLabs என்ற இந்திய நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி Remove China Apps. இது உங்கள் ஸ்மார்ட் போன்களில் உள்ள சீன...

‘வாட்ஸ்அப் வெப்’ தளத்தில் புதிய வசதி

‘வாட்ஸ்அப்’ செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் மேம்படுத்துனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் ‘வாட்ஸ்அப்’ சேவையை பல்வேறு...
- Advertisement -
- Advertisement -